ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாமும் வெளியேற வேண்டும்: பிரான்ஸ்..

பிரித்தானியாவைத் தொடர்ந்து பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என பிரான்சிலிருந்து எழும் குரல்கள் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. 2020 டிசம்பர் 31 அன்று இரவு 11 மணிக்கு, பிரித்தானியா முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது Brexit என அழைக்கப்பட்டது. இப்போது Frexit வேண்டும், அதாவது பிரித்தானியாவைத் தொடர்ந்து பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற குரல் பிரான்சிலிருந்தே ஒலிக்கத் துவங்கியுள்ளதால் மேக்ரான் கடும் அழுத்தத்திற்குள்ளாக்கியிருக்கிறார். 2020ஆம் … Continue reading ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நாமும் வெளியேற வேண்டும்: பிரான்ஸ்..